EThanthi - தேவதைகளை வீட்டில் முடக்கும் கேரள நடிகர்கள் !

Flash News

தேவதைகளை வீட்டில் முடக்கும் கேரள நடிகர்கள் !

கேரளாவின் முன்னணி நடிகர்களின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பும் நடிகைகளை ஓரங்கட்டுவதில் 
அனைத்து நடிகர்களும் ஒரே அலைவரிசையில் செயல் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.

கேரளாவின் மற்றொரு முன்னணி நடிகையான பார்வதி மேனனும் இரு தினங்களுக்கு முன்னர் 

இதே மாதிரியான குற்றச் சாட்டுகளைக் கூறி தனக்கு ஒரு வருடமாக பட வாய்ப்புகளே வருவதே இல்லை.
இப்படியே துரத்தி விட்டு விட்டால் ஹோட்டலோ, காபி ஷாப்போ துவங்கி விட்டுக் காணாமல் போய்விடுவேன் என்று நினைக்கிறார்களோ என்பதாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மேற்படி அதே புகாருடன் ரம்யா நம்பீசனும் களம் இறங்கியிருப்பது பெரும் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளது.
தேவதைகளை வீட்டில் முடக்கும் கேரள நடிகர்கள் ! தேவதைகளை வீட்டில் முடக்கும் கேரள நடிகர்கள் ! Reviewed by EThanthi.in on November 11, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close