விஜய், சூர்யா நடிக்க மறுத்த படத்தில் பிரபல நடிகர் - காரணம் !
தமிழ் சினிமாவில் சில படங்களில் அஜித், விஜய், சூர்யா என ஒன்றாக கொடி கட்டிப் பறந்தவர்கள்.
இதில் விஜய், சூர்யா இருவரும் சேர்ந்து பிரண்ட்ஸ், நேருக்கு நேர் என படங்களில் நடித்துள்ளார்கள்.
ஆனால் இந்த பிரபல நடிகர்கள் நடிக்க தவறிய படங்கள் மற்ற நடிகர்களுக்கு சென்றதுண்டு.
அப்படியாக வந்த படங்கள் சூர்யாவுக்கு மிகவும் கை கொடுத்துள்ளது.
அது போல விஷால் நடிப்பில் அண்மையில் சண்டகோழி 2 படம் லிங்குசாமி இயக்கத்தில் வெளியானது.
இதன் முதல் பாகம் பல வருடங்களுக்கு முன்பே வெளியானது. விஷால் தான் ஹீரோவாக நடித்திருந்தார்.
ஆனால் இப்படத்தில் முதலில் நடிக்க விஜய், சூர்யாவை தான் அணுகினார்கள்.
அவர்கள் அப்பா, மகன் என இரு கேரக்டர்களிலும் தாங்கள் நடிக்க வேண்டும் என கூறினார்களாம்.
கதைக்கு ஏற்றார் போல் இது இருக்காது என்பதால் பின்னர் இந்த வாய்ப்பு விஷாலுக்கு வந்துள்ளது.
அவர் எந்த கண்டிசனும் இல்லாமல் நடித்து முடித்து படமும் வெளியாகி விட்டது.



No comments